Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 29-31

புதிய ஒப்பந்தத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யெகோவா சொன்னார்

புதிய ஒப்பந்தத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யெகோவா சொன்னார்

திருச்சட்ட ஒப்பந்தத்திற்கு பதிலாக முடிவில்லாத நன்மைகளை தரும் ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்வதாக யெகோவா முன்பே சொல்லியிருந்தார்.

திருச்சட்ட ஒப்பந்தம்

 

புதிய ஒப்பந்தம்

யெகோவா-இஸ்ரவேலர்கள்

சம்பந்தப்பட்டவர்கள்

யெகோவா-பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்

மோசே

மத்தியஸ்தர்

இயேசு கிறிஸ்து

மிருக பலிகள்

எது செல்லுபடியாக்கியது?

இயேசுவின் பலி

கற்பலகைகள்

எதில் எழுதப்பட்டது?

மனிதர்களின் இதயம்