ஏப்ரல் 3-9
எரேமியா 17–21
பாட்டு 69; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நீங்கள் யோசிக்கும் விதத்தையும் நடந்துகொள்ளும் விதத்தையும் யெகோவா வடிவமைக்கட்டும்”: (10 நிமி.)
எரே 18:1-4—களிமண்ணை வடிவமைக்க குயவருக்கு அதிகாரம் இருக்கிறது (w99 4/1 பக். 22 பாரா 3)
எரே 18:5-10—மனிதர்களை வடிவமைக்க யெகோவாவுக்கு அதிகாரம் இருக்கிறது (it-2-E பக். 776 பாரா 4)
எரே 18:11—யெகோவா உங்களை வடிவமைக்கும்போது வளைந்துகொடுங்கள் (w99 4/1 பக். 22 பாரா. 4-5)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எரே 17:9—நம் இதயம் எப்படி நயவஞ்சகமாக நடந்துகொள்கிறது? (w01 10/15 பக். 25 பாரா 13)
எரே 20:7—யெகோவா எந்த விதத்தில் எரேமியாவைவிட ‘பலம்வாய்ந்தவராக இருந்தார்’? அவரை எப்படி இணங்க வைத்தார்? (w07 3/15 பக். 9 பாரா 6)
எரேமியா 17 முதல் 21 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 21:3-14
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. முதலில் ஒரு வீடியோவைக் காட்டுங்கள், பிறகு அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளைக் கலந்து பேசுங்கள். மற்ற வீடியோக்களுக்கும் அப்படியே செய்யுங்கள். கஷ்டங்களுக்கு முடிவு வருமா? என்ற துண்டுப்பிரதியை பெற்றுக்கொண்ட நபர்களை மறுசந்திப்பு செய்ய சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 118
சபை தேவைகள்: (5 நிமி.) நீங்கள் விரும்பினால், இயர்புக்கில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை கலந்து பேசலாம். (yb16-E பக். 22)
“அவர்களை அன்போடு வரவேற்றிடுங்கள்!”: (10 நிமி.) முதல் மூன்று நிமிடத்திற்கு பேச்சு கொடுங்கள். பிறகு, ஸ்டீவ் கர்டஸ்: எங்களை வரவேற்றதை மறக்கவே மாட்டோம் என்ற வீடியோவை காட்டுங்கள். (வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 23 பாரா. 1-14
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 82; ஜெபம்