நீங்கள் யோசிக்கும் விதத்தையும் நடந்துகொள்ளும் விதத்தையும் யெகோவா வடிவமைக்கட்டும்
யெகோவா உங்களை வடிவமைக்கும்போது வளைந்துகொடுங்கள்
-
கிறிஸ்தவ குணங்களை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக யெகோவா நமக்கு அறிவுரைக் கொடுக்கிறார் அல்லது தேவைப்பட்டால் நம்மை கண்டிக்கிறார்
-
நாம் வளைந்துகொடுப்பவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்
-
நமக்கு பிடிக்காத ஒன்றை செய்ய சொல்லி யெகோவா நம்மை ஒருபோதும் வற்புறுத்த மாட்டார்
ஒரு குயவர், மண் பாத்திரத்தை செய்யும்போது தன் இஷ்டப்படி அந்த பாத்திரத்தை வடிவமைப்பார்
-
யெகோவா நம்மை வடிவமைக்கும்போது வளைந்துகொடுக்க வேண்டுமா வேண்டாமா என்ற தீர்மானத்தை நாம் எடுக்கலாம். ஏனென்றால், சொந்தமாக தீர்மானம் எடுக்கும் உரிமையை அவர் நமக்கு கொடுத்திருக்கிறார்
-
தன்னுடைய வழிநடத்துதலை ஒரு நபர் எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்பதை பொறுத்தே யெகோவா அந்த நபரிடம் நடந்துகொள்கிறார்