Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 16-​22

மாற்கு 1-2

ஏப்ரல் 16-​22
  • பாட்டு 77; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”: (10 நிமி.)

    • [மாற்கு புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • மாற் 2:3-5—பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனுடைய பாவங்களை இயேசு கரிசனையோடு மன்னித்தார் (jy பக். 67 பாரா. 2-4)

    • மாற் 2:6-12—பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனைக் குணப்படுத்தியதன் மூலம், பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரம் தனக்கு இருப்பதை இயேசு நிரூபித்தார் (“சுலபமா” என்ற மாற் 2:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மாற் 1:11—இயேசுவிடம் யெகோவா சொன்ன வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? (“நீ என் . . . மகன்,” “நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்,” “வானத்திலிருந்து ஒரு குரல்” என்ற மாற் 1:11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • மாற் 2:27, 28—இயேசு ஏன் தன்னை ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ என்று குறிப்பிட்டார்? (“ஓய்வுநாளுக்கும் எஜமானாக” என்ற மாற் 2:28-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • மாற்கு 1 முதல் 2 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மாற் 1:1-15

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போல் பேசுங்கள்.

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 68

  • “நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்”: (7 நிமி.) கலந்துபேசுங்கள். சிறை வாழ்க்கையிலிருந்து சிறப்பான வாழ்க்கைக்கு... என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்: டொனால்டின் வாழ்க்கை எப்படி மாறியது? ஊழியத்தில், எப்படி இயேசுவைப் போல் நாம் பாரபட்சம் காட்டாமல் இருக்கலாம்?—மாற் 2:17.

  • யெகோவா “தாராளமாக மன்னிப்பார்”: (8 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவாவே, உங்களுக்குதான் முதலிடம் கொடுக்கப்போறேன் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்: அன்னெலிஸ் எப்படி யெகோவாவிடம் திரும்பி வந்தார், ஏன்? (ஏசா 55:6, 7) யெகோவாவிடமிருந்து விலகிப்போனவர்களுக்கு உதவ, அவருடைய அனுபவத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 17 பாரா. 1-10

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 54; ஜெபம்