“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”
இந்த அற்புதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
-
நோய் என்பது, நமக்குக் கடத்தப்பட்ட பாவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது
-
பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரமும் நோயாளிகளைக் குணப்படுத்துவற்கான சக்தியும் இயேசுவுக்கு இருக்கிறது
-
கடவுளுடைய ஆட்சியில், அபூரணத்தையும் நோயையும் இயேசு நிரந்தரமாக நீக்கிவிடுவார்
நோயில் கஷ்டப்படும்போது, அதைச் சகிப்பதற்கு மாற்கு 2:5-12 எப்படி எனக்கு உதவும்?