இறந்துபோன நம் அன்பானவர்களை உயிர்த்தெழுப்ப இயேசுவுக்குச் சக்தி இருக்கிறது
-
நம் அன்பானவர்கள் இறந்துபோகும்போது நாம் அழுகிறோம்; அதற்காக நமக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் கிடையாது (ஆதி 23:2)
-
பைபிளிலிருக்கும் உயிர்த்தெழுதல் பதிவுகளைத் தியானிக்கும்போது, எதிர்காலத்தில் நடக்கப்போகிற உயிர்த்தெழுதலில் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை பலப்படும்
உயிர்த்தெழுதல் நடக்கும்போது, யாரை வரவேற்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?
மறுபடியும் ஒன்றுசேரும் அந்தக் காட்சியை நீங்கள் எப்படிக் கற்பனை செய்கிறீர்கள்?