ஏப்ரல் 9-15
மத்தேயு 27-28
பாட்டு 97; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“புறப்பட்டுப் போய், சீஷர்களாக்குங்கள்—ஏன், எங்கே, எப்படி?”: (10 நிமி.)
மத் 28:18—இயேசுவுக்கு நிறைய அதிகாரம் இருக்கிறது (w04 7/1 பக். 8 பாரா 4)
மத் 28:19—உலகம் முழுவதும் பிரசங்கிக்கும்படியும் கற்றுக்கொடுக்கும்படியும் இயேசு சொன்னார் (“எல்லா தேசத்தாரையும்,” “சீஷர்களாக்கி” என்ற மத் 28:19-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
மத் 28:20—இயேசு சொன்ன எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவும் அதன்படி செய்யவும் ஜனங்களுக்கு நாம் உதவ வேண்டும் (“அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்ற மத் 28:20-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மத் 27:51—திரைச்சீலை இரண்டாகக் கிழிந்ததற்கு என்ன அர்த்தம்? (“ஆலயத்தின்,” “திரைச்சீலை” என்ற மத் 27:51-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
மத் 28:7—இயேசுவின் கல்லறைக்கு வந்த பெண்களைத் தேவதூதர் எப்படிக் கௌரவப்படுத்தினார்? (“சீஷர்களிடம் போய், அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள்” என்ற மத் 28:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத்தேயு 27 முதல் 28 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 27:38-54
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போல் பேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.
பேச்சு: (6 நிமிடத்திற்குள்) g17.2 பக். 14—பொருள்: இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 96
“பிரசங்கிப்பதும் கற்பிப்பதும்—சீஷர்களாக்குவதற்கு அவசியம்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். இந்தத் தகவலைக் கலந்துபேசும்போது, “இடைவிடாமல்” தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள்—சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் மற்றும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் என்ற வீடியோவையும், “இடைவிடாமல்” தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள்—பொது ஊழியத்தில் மற்றும் சீஷர்கள் ஆக்குவதில் என்ற வீடியோவையும் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 16 பாரா. 15-22, பெட்டி பக். 222
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 23; ஜெபம்