இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: சந்தோஷமா வாழ்றதுக்கு தேவையான நல்ல அறிவுரை எங்க கிடைக்கும்னு நினைக்கிறீங்க?
வசனம்: சங் 1:1, 2
மறுசந்திப்புக்கான கேள்வி: பணம் பொருள் மேல ஆசை இருந்தா நமக்கு சந்தோஷம் கிடைக்குமா?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: பணம் பொருள் மேல ஆசை இருந்தா நமக்கு சந்தோஷம் கிடைக்குமா?
வசனம்: 1தீ 6:9, 10
மறுசந்திப்புக்கான கேள்வி: நம்பிக்கையான மனப்பான்மை இருந்தா என்ன நன்மைனு நினைக்குறீங்க?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: நம்பிக்கையான மனப்பான்மை இருந்தா என்ன நன்மைனு நினைக்குறீங்க?
வசனம்: நீதி 17:22
மறுசந்திப்புக்கான கேள்வி: பிரச்சினைகள் இருந்தாலும் குடும்பம் சந்தோஷமா இருக்கணும்னா என்ன செய்யணும்?