ஏப்ரல் 1-7
1 கொரிந்தியர் 7-9
பாட்டு 85; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது—ஒரு வரம்”: (10 நிமி.)
1கொ 7:32—திருமணமானவர்களுக்கு இருக்கும் பொறுப்புகள் திருமணமாகாதவர்களுக்கு இல்லாததால், யெகோவாவுக்கு அவர்களால் நிறைய செய்ய முடியும் (w11 1/15 பக். 17-18 பாரா 3)
1கொ 7:33, 34—திருமணமான கிறிஸ்தவர்கள் ‘உலகக் காரியங்களுக்காகக் கவலைப்படுகிறார்கள்’ (w08 7/15 பக். 27 பாரா 1)
1கொ 7:37, 38—யெகோவாவின் சேவையை அதிகமாகச் செய்வதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் கிறிஸ்தவர்களால், திருமணமான கிறிஸ்தவர்களைவிட “நல்லது” செய்ய முடியும் (w96 10/15 பக். 12-13 பாரா 14)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
1கொ 7:11—எப்போது ஒரு கிறிஸ்தவர் தன் மணத்துணையைவிட்டுப் பிரிந்து வாழ்வதைப் பற்றி யோசிக்கலாம்? (lvs பக். 250-251)
1கொ 7:36—கிறிஸ்தவர்கள் ஏன் ‘இளமை மலரும் பருவத்தை கடந்த’ பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும்? (w00 7/15 பக். 31 பாரா 2)
1 கொரிந்தியர் 7 முதல் 9 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 1கொ 8:1-13 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது என்ற சிற்றேட்டில் இருக்கிற நான்காம் பாடத்தைக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w12 11/15 பக். 20—பொருள்: திருமணம் செய்யாமல் இருக்கத் தீர்மானிப்பவர்கள், அப்படிப்பட்ட வரத்தைக் கடவுளிடமிருந்து அற்புதமாய்ப் பெற்றிருக்கிறார்களா? (th படிப்பு 12)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 66
தனியா இருந்தாலும் நீங்க தனிமரம் இல்லை: (15 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கலந்துபேசுங்கள்: திருமணமாகாத கிறிஸ்தவர்கள் நிறைய பேர் என்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்? (1கொ 7:39) யெப்தாவின் மகள் எப்படி ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்? உத்தமமாக நடக்கிறவர்களுக்கு யெகோவா என்ன தருகிறார்? (சங் 84:11) திருமணமாகாதவர்களைச் சபையில் இருப்பவர்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம்? யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு, திருமணமாகாத கிறிஸ்தவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 16 பாரா. 18-24 பெட்டிகள் “பைபிள் சத்தியத்தை வெளிப்படுத்தும் பாடல்கள்”, “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 119; ஜெபம்