Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 22-28
  • பாட்டு 136; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • கடவுள்தான் ‘எல்லாருக்கும் எல்லாமுமாக’ இருப்பார்”: (10 நிமி.)

    • 1கொ 15:24, 25—கடவுளுடைய எல்லா எதிரிகளையும் மேசியானிய அரசாங்கம் ஒழித்துக்கட்டிவிடும் (w98 7/1 பக். 21 பாரா 10)

    • 1கொ 15:26—மரணம் இல்லாமல் போய்விடும் (kr பக். 237 பாரா 21)

    • 1கொ 15:27, 28—கிறிஸ்து, யெகோவாவிடம் அரசாங்கத்தை ஒப்படைத்துவிடுவார் (w12 9/15 பக். 12 பாரா 17)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • 1கொ 14:34, 35—சபைகளில் பெண்கள் பேசவே கூடாது என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னாரா? (w12-E 9/1 பக். 9, பெட்டி)

    • 1கொ 15:53—சாவாமை மற்றும் அழியாமை என்றால் என்ன? (w09 2/15 பக். 25 பாரா 6; w98 ⁠7/1 பக். 20 பாரா 7)

    • 1 கொரிந்தியர் 14 முதல் 16 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 1கொ 14:20-40 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 3)

  • முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (நடிப்பில் வீடியோவை போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 9)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 97

  • சபைத் தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 17 பாரா. 10-18

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 115; ஜெபம்