யெகோவா—‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள்’
யெகோவா நமக்கு ஆறுதலைத் தருகிற வழிகளில் ஒன்றுதான், கிறிஸ்தவ சபை! துக்கத்தில் தவிப்பவர்களுக்கு நாம் எப்படியெல்லாம் ஆறுதல் தரலாம்?
-
அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்; இடையில் பேசாதீர்கள்
-
“அழுகிறவர்களோடு அழுங்கள்.”—ரோ 12:15
-
அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக கார்டு, ஈ-மெயில் அல்லது மெசேஜ் அனுப்புங்கள்.—w17.07 பக். 15, பெட்டி
-
அவர்களோடு சேர்ந்தும், அவர்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள்