நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஏப்ரல் 2020  

இப்படிப் பேசலாம்

மனிதர்களுக்கான கடவுளுடைய நோக்கம் என்ன, அது எப்படி நிறைவேறும் என்பதைப் பற்றிப் பேச உதவும் குறிப்புகள்.

ஏப்ரல் 6-12

கிறிஸ்துவின் மரண நினைவு நாளுக்காக உங்கள் மனதை எப்படித் தயார்படுத்துவீர்கள்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யாக்கோபும் லாபானும் சமாதான ஒப்பந்தம் செய்கிறார்கள்

சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்கு அல்லது சமாதானம் பண்ணுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஆசீர்வாதத்துக்காகப் போராடுகிறீர்களா?

கடவுளுடைய ஆசீர்வாதத்துக்காக நீங்கள் எந்தளவு கடினமாகப் போராடுவீர்கள்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

எனக்கு எது ரொம்ப முக்கியம்?

உங்களுக்கு எது முக்கியம் என்பதை வேலை சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் காட்டும்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கெட்ட சகவாசத்தால் விளையும் படுமோசமான விளைவுகள்

ஒருவர் உங்களுக்கு நல்ல நண்பரா கெட்ட நண்பரா என்று எப்படித் தெரிந்துகொள்வது?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள்”

நீங்கள் எப்படி யெகோவாவைப் பிரியப்படுத்தலாம்? பேய்களுடைய கட்டுப்பாட்டில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?