Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 20-26

ஆதியாகமம் 32-33

ஏப்ரல் 20-26
  • பாட்டு 40; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ஆசீர்வாதத்துக்காகப் போராடுகிறீர்களா?”: (10 நிமி.)

    • ஆதி 32:24—யாக்கோபு ஒரு தேவதூதரோடு போராடினார் (w03 8/15 பக். 25 பாரா 3)

    • ஆதி 32:25, 26—ஆசீர்வாதம் கிடைக்கும்வரை யாக்கோபு விட்டுக்கொடுக்கவில்லை (it-2-E பக். 190)

    • ஆதி 32:27, 28—விடாமுயற்சியோடு இருந்ததால் யாக்கோபு ஆசீர்வதிக்கப்பட்டார் (it-1-E பக். 1228)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 32:11, 13-15—சமாதானம் பண்ணுவதற்காக யாக்கோபு எடுத்த கடின முயற்சியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (w10 6/15 பக். 22 பாரா. 10-11)

    • ஆதி 33:20, அடிக்குறிப்பு—யாக்கோபு ஒரு பலிபீடத்துக்கு, “இஸ்ரவேலின் கடவுளே கடவுள்” என்று ஏன் பெயர் வைத்தார்? (it-1-E பக். 980)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 32:1-21 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: ஆலிஸ் எப்படி துல்லியமாகவும் நம்பகமாகவும் பேசினார்? ஆலிசும் லிடியாவும் ஒருவருக்கொருவர் எப்படி ஒத்துழைத்தார்கள்?

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படி பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 12)

  • முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படி பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 16)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்