Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 27–மே 3

ஆதியாகமம் 34-35

ஏப்ரல் 27–மே 3
  • பாட்டு 106; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • கெட்ட சகவாசத்தால் விளையும் படுமோசமான விளைவுகள்”: (10 நிமி.)

    • ஆதி 34:1—கானானில் இருந்த இளம் பெண்களைப் பார்ப்பதற்காக தீனாள் அடிக்கடி போனாள் (w97 2/1 பக். 30 பாரா 4)

    • ஆதி 34:2—தீனாளை சீகேம் பலாத்காரம் செய்தான் (lvs பக். 124 பாரா 14)

    • ஆதி 34:7, 25—சிமியோன் மற்றும் லேவி, சீகேமையும் அவனுடைய நகரத்தில் இருந்த எல்லா ஆண்களையும் கொன்றார்கள் (w10 1/1 பக். 11 பாரா. 1-2)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 35:8—தெபோராள் யார், அவளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (it-1-E பக். 600 பாரா 4)

    • ஆதி 35:22-26—மேசியா வந்த வம்சாவளிக்கும் மூத்த மகன் உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்று எப்படிச் சொல்லலாம்? (w17.12 பக். 14)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 34:1-19 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்