Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 34-35

கெட்ட சகவாசத்தால் விளையும் படுமோசமான விளைவுகள்

கெட்ட சகவாசத்தால் விளையும் படுமோசமான விளைவுகள்

34:1, 2, 7, 25

அக்கம்பக்கத்தார், கூடவேலை செய்கிறவர்கள், கூட படிக்கிறவர்கள் நல்ல குணங்களைக் காட்டுகிறார்கள் என்பதற்காக அவர்கள் நமக்கு நல்ல சகவாசம் ஆகிவிடுவார்களா? ஒருவர் நமக்கு நல்ல நண்பரா கெட்ட நண்பரா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

  • அவரோடு இருக்கிற சகவாசம், யெகோவாவுக்கும் எனக்கும் இருக்கிற நட்பைப் பலப்படுத்துமா?

  • அவருடைய பேச்சு அவருக்கு எது முக்கியம் என்று காட்டுகிறது?—மத் 12:34

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னோட நண்பர்கள், யெகோவாவோட இருக்கிற பந்தத்தை பலப்படுத்த உதவுறாங்களா இல்ல அத கெடுக்குறாங்களா?’