அக்டோபர் 25-31
யோசுவா 15-17
பாட்டு 146; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“விலைமதிப்புள்ள உங்கள் சொத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோசு 17:15, 18—இஸ்ரவேல் தேசத்தில் அடர்ந்த காடுகள் இருந்தனவா? (w15 7/15 பக். 32)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோசு 15:1-12 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள். (th படிப்பு 19)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 4)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 01 குறிப்பு 6 மற்றும் யாராவது இப்படிச் சொன்னால் (th படிப்பு 9)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“பூமி அற்புதமான ஓர் இடமாக மாறப் போவதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுங்கள்!”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். புத்தம் புது பூமி வருமே! என்ற சிறப்புப் பாடல் வீடியோவைப் போடுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 15 பாரா. 8-14
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 34; ஜெபம்