அக்டோபர் 4-10
யோசுவா 8-9
பாட்டு 127; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கிபியோனியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோசு 8:29—ஆயி நகரத்தின் ராஜா ஏன் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்? (it-1-E பக். 1030)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோசு 8:28–9:2 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 2)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 11)
பேச்சு: (5 நிமி.) it-1-E பக். 520; பக். 525 பாரா 1—பொருள்: கிபியோனியர்களிடம் யோசுவா செய்த ஒப்பந்தத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மனத்தாழ்மையாக இருங்கள் (1பே 5:5): (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பஸ்கா பண்டிகை சம்பந்தமாக இயேசு சொன்ன அறிவுரைகளின்படி பேதுருவும் யோவானும் எப்படி நடந்துகொண்டார்கள்? தான் இறப்பதற்கு முந்தின ராத்திரி, மனத்தாழ்மையாக இருப்பதைப் பற்றி இயேசு என்ன சொல்லிக்கொடுத்தார்? இந்தப் பாடத்தை பேதுருவும் யோவானும் தங்கள் மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொண்டார்கள் என்பது நமக்கு எப்படித் தெரியும்? நாம் எப்படியெல்லாம் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளலாம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 14 பாரா. 15-20
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 59; ஜெபம்