செப்டம்பர் 27–அக்டோபர் 3
யோசுவா 6-7
பாட்டு 144; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“வீணான காரியங்கள் பக்கம் திரும்பாதீர்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோசு 6:20—ரொம்ப நாட்களுக்கு முற்றுகை போடாமலேயே எரிகோ நகரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? (w15 11/15 பக். 13 பாரா. 2-3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோசு 6:1-14 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்று வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 9)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 01 குறிப்பு 3 (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
அமைப்பின் சாதனைகள்: (5 நிமி.) செப்டம்பர் மாதத்திற்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.
வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனால் வேதனைதான் மிஞ்சும்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். ‘ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை’—சில காட்சிகள் வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: எரிகோவை அழிக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா சொல்லியிருந்தார்? ஆகானும் அவனுடைய குடும்பத்தில் இருந்தவர்களும் என்ன செய்தார்கள், ஏன்? இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? சகோதர சகோதரிகளை முழு வீடியோவையும் பார்க்க சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 14 பாரா. 8-14, பெட்டி 13அ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 88; ஜெபம்