செப்டம்பர் 6-12
உபாகமம் 33-34
பாட்டு 150; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவின் ‘கைகள் என்றென்றும் உங்களைத் தாங்கட்டும்’”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
உபா 34:6—மோசேயின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை யெகோவா ஏன் மறைத்திருக்கலாம்? (it-2-E பக். 439 பாரா 3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 33:1-17 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: பைபிள்—2தீ 3:16, 17 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)
முதல் சந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டை கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 3)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். பைபிள் படிப்புக்கு அன்புடன் வரவேற்கிறோம்! என்ற வீடியோவைக் காட்டுங்கள். நேரம் இருந்தால், இந்தப் புதிய புத்தகத்தில் இருக்கிற சிறப்பு அம்சங்களைப் பற்றிச் சொல்லுங்கள். ஒவ்வொரு அதிகாரத்தையும் சகோதர சகோதரிகளைப் படித்துப் பார்க்க சொல்லுங்கள். அல்லது குடும்ப வழிபாட்டில் கலந்துபேச சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 13 பாரா. 7-14, பெட்டி 13அ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 18; ஜெபம்