அக்டோபர் 16-22
யோபு 6-7
பாட்டு 33; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“வாழ்க்கை வெறுத்துப்போகும்போது...”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோபு 6:29—சகோதரர்களைத் தவறாக புரிந்துகொள்ளாமல் இருக்க எது நமக்கு உதவும்? (w20.04 பக். 16 பாரா 10)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோபு 6:1-21 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 7)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 11)
பேச்சு: (5 நிமி.) w22.01 பக். 12 பாரா. 15-18—பொருள்: யாக்கோபைப் போலவே திறமையாகக் கற்றுக்கொடுங்கள்—மனதை தொடும் உதாரணங்களை பயன்படுத்துங்கள். (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“மனம் நொந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பகுதி 4—மீண்டும் ஒரு பார்வை!
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 143; ஜெபம்