அக்டோபர் 23-29
யோபு 8-10
பாட்டு 107; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“சாத்தான் பரப்புகிற பொய்களிலிருந்து கடவுளுடைய மாறாத அன்பு நம்மை பாதுகாக்கும்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோபு 9:32—ஒரு பைபிள் பதிவு நமக்கு புரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? (w10 10/15 பக். 6-7 பாரா. 19-20)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோபு 9:20-35 (th படிப்பு 11)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 17)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு “பாடங்களிலிருந்து பயன் பெற...” பகுதியில் இருக்கும் விஷயங்களை சுருக்கமாக சொல்லுங்கள். (th படிப்பு 3)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 16 குறிப்பு 6 மற்றும் சிலர் இப்படிச் சொல்கிறார்கள் (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“படைத்தவரைப் பற்றி தெரிந்துகொள்ள மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உதவுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபைத் தேவைகள்: (5 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) bt “ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்” மற்றும் அதி. 1 பாரா. 1-7
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 64; ஜெபம்