பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஞானத்தை பெறவும் அதிலிருந்து நன்மையடையவும் மூன்று வழிகள்
படைப்புகளைக் கவனிப்பது (யோபு 12:7-9; w09 4/15 பக். 6 பாரா 17)
அனுபவமுள்ள கிறிஸ்தவர்களோடு நட்பை வளர்த்துக்கொள்வது (யோபு 12:12; w21.06 பக். 10-11 பாரா. 10-12)
கடவுளுடைய நெறிமுறைகளைத் தெரிந்துகொண்டு அவற்றின்படி வாழ்வது (யோபு 12:16; it-2-E பக். 1190 பாரா 2)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அனுபவமுள்ள கிறிஸ்தவர்களோடு பழகுவதால் நான் என்ன கற்றுக்கொண்டிருக்கிறேன்?’