செப்டம்பர் 11-17
எஸ்தர் 3–5
பாட்டு 85; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“அதிகமாக சேவை செய்ய மற்றவர்களுக்கு உதவுங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
எஸ்தர் 4:12-16—எஸ்தர் மற்றும் மொர்தெகாயை போல் நாம் எப்படி வணக்க சுதந்திரத்துக்காக போராடுகிறோம்? (kr பக். 160 பாரா 14)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எஸ்தர் 3:1-12 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: அரசாங்கம்—மத் 14:19, 20 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொல்லிவிட்டு, பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 16)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 12 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1-3 (th படிப்பு 15)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவின் நண்பனாகு!—எஸ்தர் தைரியமாக இருந்தாள்: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். முடிந்தால், சில பிள்ளைகளை முன்பே தேர்ந்தெடுத்து இந்தக் கேள்வியை கேளுங்கள்: “எஸ்தர் மாதிரி நீ எப்படி தைரியம் காட்டலாம் என்று நினைக்கிறாய்?”
சபைத் தேவைகள்: (10 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 57
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 125; ஜெபம்