ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
முதல் சந்திப்பு
கேள்வி: கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?
வசனம்: ஏசா 9:6, 7 அல்லது மத் 6:9, 10
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுளுடைய அரசாங்கம் நமக்காக என்னவெல்லாம் செய்யும்?
கற்பிப்பதற்கான கருவிகளில் இந்த வசனங்கள் வரும் இடங்கள்:
மறுசந்திப்பு
கேள்வி: கடவுளுடைய அரசாங்கம் நமக்காக என்னவெல்லாம் செய்யும்?
வசனம்: சங் 72:16 அல்லது மத் 14:19, 20
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுளுடைய அரசாங்கம் எப்போது இந்த பூமியை ஆட்சி செய்யும்?
கற்பிப்பதற்கான கருவிகளில் சங்கீதம் 72:16 வரும் இடம்: