Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 23-29

சங்கீதம் 88-89

செப்டம்பர் 23-29

பாட்டு 22; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யெகோவாவுடைய ஆட்சியே சிறந்தது

(10 நிமி.)

யெகோவாவுடைய ஆட்சியில் உண்மையான நீதி இருக்கும் (சங் 89:14; w17.06 பக். 28 பாரா 5)

யெகோவாவுடைய ஆட்சியில் உண்மையான சந்தோஷம் கிடைக்கும் (சங் 89:15, 16; w17.06 பக். 29 பாரா. 10-11)

யெகோவா என்றென்றும் ஆட்சி செய்வார் (சங் 89:34-37; w14 10/15 பக். 10 பாரா 14)

யெகோவாவுடைய ஆட்சிதான் சிறந்தது என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டால், அரசியல் விஷயங்களைக் கேட்கும்போதோ பார்க்கும்போதோ நாம் நடுநிலையோடு இருப்போம்

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 89:37—உண்மைத்தன்மையைக் காட்டுவதில், நமக்கும் சந்திரனுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? (cl பக். 281 பாரா. 4-5)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். கிறிஸ்தவராக இல்லாத ஒருவருக்கு பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள். (th படிப்பு 9)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) பேச்சு. ijwbq 181—பொருள்: பைபிளில் என்ன இருக்கிறது? (th படிப்பு 2)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 94

7. யெகோவா சொல்லும் வழிதான் சிறந்தது

(10 நிமி.) கலந்துபேசுங்கள்.

பைபிளில், செக்ஸ் மற்றும் கல்யாணத்தைப் பற்றி சொல்லியிருக்கும் விஷயங்கள் எல்லாம் ‘கொஞ்சம்கூட நியாயமே இல்லை,’ ‘அதெல்லாம் நம் காலத்துக்கு ஒத்துவராது’ என்று நிறைய மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், யெகோவா சொல்கிற மாதிரி வாழ்ந்தால்தான் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?—ஏசா 48:17, 18; ரோ 12:2.

  • ஒழுக்க விஷயத்தைப் பற்றி இந்த உலகம் சொல்வதை நாம் ஏன் நம்பக் கூடாது? (எரே 10:23; 17:9; 2கொ 11:13-15; எபே 4:18, 19)

  • ஒழுக்க விஷயத்தைப் பற்றி யெகோவா சொல்லித்தருவதை நாம் ஏன் நம்பலாம்? (யோவா 3:16; ரோ 11:33; தீத் 1:3)

ஒழுக்க விஷயங்களைப் பற்றி கடவுள் சொல்லியிருக்கும் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள் “கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1கொ 6:9, 10) ஆனால், அதுக்காக மட்டும்தான் கடவுள் சொல்வதற்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமா?

நம்பிக்கைக்கு நங்கூரம்—கடவுளுடைய வழியா? என் வழியா? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:

  • ஒழுக்கம் சம்பந்தமாக யெகோவா சொல்லியிருக்கும் விஷயங்கள் எப்படி நமக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கிறது?

8. சபை தேவைகள்

(5 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 133; ஜெபம்