இந்தியாவில், மேற்கு வங்காளத்திலுள்ள ஒரு அம்மாவிடமும் மகளிடமும் ஒரு சகோதரி நற்செய்தியை சொல்கிறார்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் செப்டம்பர் 2016  

இப்படிப் பேசலாம்

துண்டுப்பிரதியை (T-34) எப்படி கொடுக்கலாம், கடவுள் நம்மீது அக்கறையாக இருக்கிறார் என்ற பைபிள் உண்மையை ஊழியத்தில் எப்படி நிரூபிக்கலாம் என்பதற்கான குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“யெகோவாவுடைய சட்டங்களின்படி நடங்கள்”

யெகோவாவுடைய சட்டங்களின்படி நடப்பது என்றால் என்ன? சங்கீதம் 119-ஐ எழுதிய சங்கீதக்காரன் இன்று நமக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் பிள்ளைகளைப் பார்த்தால்...

ஊழியத்தில் பிள்ளைகளைப் பார்த்தால், எப்படி பேசலாம்... அவர்களுடைய அப்பா-அம்மாவுக்கு எப்படி மரியாதை காட்டலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்”

யெகோவா தரும் பாதுகாப்பை விளக்க 121-ஆம் சங்கீதம் சொல்லோவியங்களை பயன்படுத்துகிறது.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா நம்மை அற்புதமாக படைத்திருக்கிறார்

சங்கீதம் 139-ல், யெகோவா எல்லாவற்றையும் அற்புதமாக படைத்ததற்காக தாவீது அவரை புகழ்கிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பைபிள் படிப்பு நடத்தும்போது தவிர்க்க வேண்டிய படுகுழிகள்

பைபிள் படிப்பவருடைய இதயத்தை தொடும் விதத்தில் பேசுவதற்கு, நாம் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்”

யெகோவா தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களைக் கவனித்துக்கொள்கிறார். அதை நினைத்து தாவீது எப்படி உணர்ந்தார் என்பதை 145-ஆம் சங்கீதம் சொல்கிறது.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஆர்வம் காட்டுகிறவர்களைக் கூட்டங்களுக்கு வர உற்சாகப்படுத்துங்கள்

ஆர்வம் காட்டுகிறவர்களும் பைபிள் படிப்பவர்களும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தால் நிறைய முன்னேற்றம் செய்வார்கள்.