Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 12-18

சங்கீதம் 120-134

செப்டம்பர் 12-18
  • பாட்டு 33; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்”: (10 நிமி.)

    • சங் 121:1, 2—யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்திருப்பதால் நாம் அவரை முழுமையாக நம்பலாம் (w04 12/15 12 ¶3)

    • சங் 121:3, 4—தன் ஊழியர்களுக்கு தேவையானதைக் கொடுக்க யெகோவா விழிப்புடன் இருக்கிறார் (w04 12/15 12 ¶4)

    • சங் 121:5-8—யெகோவா தன்னுடைய மக்களை உண்மையோடு பாதுகாக்கிறார் (w04 12/15 13 ¶5-7)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • சங் 123:2—“வேலைக்காரரின் கண்கள்” பற்றிய உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? (w06 9/1 15 ¶4)

    • சங் 133:1-3—இந்த சங்கீதத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிற ஒரு பாடம் என்ன? (w06 9/1 16 ¶3)

    • 120 முதல் 134 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 127:1–129:8

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-34 துண்டுப்பிரதி (முன்பக்கம்)—கோபப்படுகிறவரிடம் பேசுவது போல் செய்யுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-34 துண்டுப்பிரதி (முன்பக்கம்)—கூட்டத்துக்கு வரச்சொல்லி அழையுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 8 ¶6—படித்த விஷயங்களின்படி நடக்க பைபிள் படிப்பவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 114

  • யெகோவா எனக்கு நிறைய செஞ்சிருக்கார்: (15 நிமி.) முதலில் யெகோவா எனக்கு நிறைய செஞ்சிருக்கார் என்ற வீடியோவை காட்டுங்கள். (jw.org வெப்சைட்டில் எங்களைப் பற்றி > எங்களுடைய வேலைகள் என்ற தலைப்பில் பாருங்கள்) பிறகு இந்த கேள்விகளை கேளுங்கள்: கிரிஸ்டலுக்கு யெகோவா எப்படி உதவி செய்தார், என்ன செய்ய கிரிஸ்டலை இது தூண்டியது? வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்கள் ஞாபகத்துக்கு வரும்போது கிரிஸ்டல் என்ன செய்தாள்? கிரிஸ்டலுடைய அனுபவம் உங்களுக்கு எப்படி உதவியாக இருக்கிறது?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி.8 ¶17-27, ‘சிந்திக்க’ பக்கம் 75

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 125; ஜெபம்