Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 142-150

“யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்”

“யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்”

145:1-5

யெகோவாவின் மகத்துவத்துக்கு எல்லையே இல்லை என்பதை தாவீது புரிந்துகொண்டார், அதனால் அவரை என்றென்றும் புகழ ஆசைப்பட்டார்

145:10-12

தாவீதைப் போல, யெகோவாவின் மகத்தான செயல்களைப் பற்றி அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் எப்போதும் பேசுகிறார்கள்

145:14

தன்னுடைய ஊழியர்கள் எல்லாரையும் கவனித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையும் அதற்கான திறமையும் யெகோவாவுக்கு இருக்கிறது என்று தாவீது உறுதியாக நம்பினார்