Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 19-25

சங்கீதம் 135-141

செப்டம்பர் 19-25
  • பாட்டு 59; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவா நம்மை அற்புதமாக படைத்திருக்கிறார்”: (10 நிமி.)

    • சங் 139:14—யெகோவா செய்த எல்லாவற்றையும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் எப்போதும் அவருக்கு நன்றியோடு இருப்போம் (w07 6/15 21 ¶1-4)

    • சங் 139:15, 16—நம் உடலிலுள்ள மரபணுக்கள், செல்கள் எல்லாம் யெகோவாவின் வல்லமையையும் ஞானத்தையும் பற்றி சொல்கின்றன (w07 6/15 22-23 ¶7-11)

    • சங் 139:17, 18—மனிதர்களுக்கு மட்டும்தான் பேசும் திறமையும் யோசிக்கும் திறமையும் இருக்கிறது (w07 6/15 23 ¶12-13; w06 9/1 16 ¶8)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • சங் 136:15—யாத்திராகமம் பதிவைப் பற்றி என்ன முக்கியமான விஷயத்தை இந்த வசனத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்? (cl 57 ¶3; it-1-E 783 ¶5)

    • சங் 141:5—தாவீது ராஜா எதை ஒத்துக்கொண்டார்? (w15 4/15 31 ¶1)

    • 135 முதல் 141 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 139:1-24

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-34 துண்டுப்பிரதி (பின்பக்கம்)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-34 துண்டுப்பிரதி (பின்பக்கம்)—கூட்டத்துக்கு வரச்சொல்லி அழையுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 8 ¶8—படித்த விஷயங்களின்படி நடக்க பைபிள் படிப்பவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 57

  • பைபிள் படிப்பு நடத்தும்போது தவிர்க்க வேண்டிய படுகுழிகள்”: (15 நிமி.) இந்த கட்டுரையை சிந்தித்த பிறகு வீடியோவைக் காட்டுங்கள். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் பக்கம் 29 பாரா 7-ஐ பயன்படுத்தி, எப்படி கற்றுக்கொடுக்க கூடாது என்பதையும் எப்படி கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையும் கலந்து பேசுங்கள். எல்லாரையும் அவர்களுடைய புத்தகத்தை வைத்து கவனிக்க சொல்லுங்கள். மாணாக்கர்கள் பேச்சுகளை கொடுக்கும்போது இந்த குறிப்புகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள். அப்போதுதான், கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் அந்த நியமிப்பை செய்ய முடியும்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 9 ¶1-13

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 76; ஜெபம்