Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 17-23

யோவான் 5-6

செப்டம்பர் 17-23
  • பாட்டு 138; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • சரியான உள்நோக்கத்தோடு இயேசுவைப் பின்பற்றுங்கள்”: (10 நிமி.)

    • யோவா 6:9-11—ஒரு பெரிய கூட்டத்துக்கு இயேசு அற்புதமாக உணவளித்தார் (“அவர்களில் சுமார் 5,000 ஆண்கள் இருந்தார்கள்” என்ற யோவா 6:10-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவா 6:14, 24—இயேசுதான் மேசியா என்ற முடிவுக்கு மக்கள் வந்தார்கள்; அடுத்த நாளும் அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் (“தீர்க்கதரிசி” என்ற யோவா 6:14-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவா 6:25-27, 54, 60, 66-69—தவறான உள்நோக்கத்தோடுதான் மக்கள் இயேசுவுடனும் அவருடைய சீஷர்களுடனும் இருந்தார்கள்; அதனால்தான், இயேசுவின் வார்த்தைகள் அவர்களை இடறலடையச் செய்தன (“அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காகவே” என்ற யோவா 6:27-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; “என் சதையைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு” என்ற யோவா 6:54-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; w05 9/1 பக். 21 பாரா. 13-14)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோவா 6:44—தகப்பன் எப்படி மக்களைத் தன்னிடம் ஈர்க்கிறார்? (“ஒருவனை ஈர்க்காவிட்டால்” என்ற யோவா 6:44-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவா 6:64—யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று இயேசுவுக்கு “ஆரம்பத்திலிருந்தே” தெரியும் என்று எந்த அர்த்தத்தில் சொல்லலாம்? (“தன்னைக் காட்டிக்கொடுக்கப்போகிறவன் யார் என்றும் இயேசுவுக்கு . . . தெரிந்திருந்ததால்,” “ஆரம்பத்திலிருந்தே” என்ற யோவா 6:64-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • யோவான் 5, 6 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோவா 6:41-59

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். தான் ஒரு கிறிஸ்தவன் என்று வீட்டுக்காரர் சொல்கிறார்.

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 26

  • எப்படிச் செய்தீர்கள்?: (5 நிமி.) கலந்துபேசுங்கள். தாங்களாகவே முன்வந்து மற்றவர்களிடம் பேசியதால் கிடைத்த அனுபவங்களைச் சொல்லும்படி பிரஸ்தாபிகளிடம் கேளுங்கள்.

  • எதுவும் வீணாக்கப்படவில்லை”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத கட்டிடங்களால் யெகோவாவுக்குப் புகழ்!—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 8 பாரா. 1-7 பெட்டி பக். 79

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 98; ஜெபம்