Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 24-30

யோவான் 7-8

செப்டம்பர் 24-30
  • பாட்டு 112; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • தன்னுடைய தகப்பனை இயேசு மகிமைப்படுத்தினார்”: (10 நிமி.)

    • யோவா 7:15-18—தன்னுடைய போதனையை மற்றவர்கள் பாராட்டியபோது, இயேசு, அதற்கான புகழை யெகோவாவுக்குச் சேர்த்தார் (cf பக். 100-101 பாரா. 5-6)

    • யோவா 7:28, 29—கடவுளுடைய பிரதிநிதியாக தான் அனுப்பப்பட்டதாக இயேசு சொன்னார்; கடவுளுக்கு அவர் கீழ்ப்பட்டிருந்ததை அது காட்டியது

    • யோவா 8:29—யெகோவாவுக்குப் பிரியமானதையே தான் எப்போதும் செய்ததாக, தன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் இயேசு சொன்னார் (w11 3/15 பக். 11 பாரா 19)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோவா 7:8-10—தன்மேல் விசுவாசம் வைக்காத தன் உடன்பிறந்த சகோதரர்களிடம் இயேசு பொய் சொன்னாரா? (w07 2/1 பக். 6 பாரா 5)

    • யோவா 8:58—எதன் அடிப்படையில், இந்த வசனத்தின் கடைசி வார்த்தைகள், “நான் இருக்கிறேன்” என்பதற்குப் பதிலாக “நான் இருந்திருக்கிறேன்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, இது ஏன் முக்கியம்? (“நான் இருந்திருக்கிறேன்” என்ற யோவா 8:58-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவான் 7, 8 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோவா 8:31-47

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள்.

  • மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lvs பக். 9-10 பாரா. 10-11

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்