Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: தன்னை உண்மையா தேடறவங்கள கடவுள் எப்படி பார்த்துக்குறாரு?

வசனம்: 1பே 5:6, 7

மறுசந்திப்புக்கான கேள்வி: நம்ம ஒவ்வொருத்தர் மேலயும் கடவுள் எந்தளவுக்கு அக்கறை வெச்சிருக்குறாரு?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: நம்ம ஒவ்வொருத்தர் மேலயும் கடவுள் எந்தளவுக்கு அக்கறை வெச்சிருக்குறாரு?

வசனம்: மத் 10:29-31

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் நம்மள புரிஞ்சுக்குறாருனு நமக்கு எப்படி தெரியும்?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: கடவுள் நம்மள புரிஞ்சுக்குறாருனு நமக்கு எப்படி தெரியும்?

வசனம்: சங் 139:1, 2, 4

மறுசந்திப்புக்கான கேள்வி: நம்மமேல கடவுள் அக்கறையா இருக்குறதுனால நாம எப்படி பிரயோஜனமடையறோம்?