Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா தன்னுடைய மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைக்கிறார்

யெகோவா தன்னுடைய மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைக்கிறார்

யெகோவா கொடுத்திருக்கிற எல்லா சட்டங்களுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும் (லேவி 20:22, 23; w04 10/15 பக். 11 பாரா 12)

ஒரு தேசத்தை சொத்தாகக் கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார் (லேவி 20:24; it-1-E பக். 1199)

யெகோவா தன்னுடைய மக்களிடமிருந்து தூய வணக்கத்தை எதிர்பார்க்கிறார் (லேவி 20:25, 26; it-1-E பக். 317 பாரா 2)

தன்னோடு எப்போதுமே நெருக்கமான பந்தத்தை வைத்திருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். எல்லா சமயத்திலும் அவருக்குப் பிரியமாக நடந்துகொள்ள வேண்டுமென்றால், இந்த உலகத்திலிருந்தும் அதன் அசுத்தமான பழக்கவழக்கங்களிலிருந்தும் நாம் பிரிந்திருக்க வேண்டும்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுள் வெறுக்கிற என்னென்ன மருத்துவ சிகிச்சைகளை நான் தவிர்க்க வேண்டும்?’