ஜனவரி 18-24
லேவியராகமம் 22-23
பாட்டு 117; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பண்டிகை நாட்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
லேவி 22:21, 22—யெகோவாவுக்கு நாம் காட்டுகிற உண்மைதன்மையும் உத்தமத்தன்மையும் ஏன் முழுமையானதாக இருக்க வேண்டும்? (w19.02 பக். 3 பாரா 3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) லேவி 23:9-25 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். வீட்டுக்காரர் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்கிற ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 13)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 9)
பேச்சு: (5 நிமி.) w07 7/15 பக். 26—பொருள்: ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பார்லியின் முதல் விளைச்சலை யார் அறுவடை செய்தார்கள்? (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 119
“அன்பு காட்ட வாய்ப்பளிக்கும் வருடாந்தர மாநாடுகள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். “அன்பு ஒருபோதும் ஒழியாது”! சர்வதேச மாநாடுகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 3 பாரா. 11-20
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 46; ஜெபம்