ஜனவரி 25-31
லேவியராகமம் 24-25
பாட்டு 24; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“விடுதலை வருஷமும் எதிர்காலத்தில் கிடைக்கும் விடுதலையும்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
லேவி 24:20—பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறதா? (w10 1/1 பக். 12 பாரா 4)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) லேவி 24:1-23 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 16)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள் (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 11)
பைபிள் படிப்பு: (5 நிமி.) fg பாடம் 12 பாரா. 6-7 (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 134
சபைத் தேவைகள்: (5 நிமி.)
“கடவுளும் கிறிஸ்துவும் தரும் எதிர்கால விடுதலை”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். புயல் போன்ற பிரச்சினைகள் வரும்போது, இயேசுவின்மீதே உங்கள் கவனத்தை செலுத்துங்கள்—எதிர்கால ஆசீர்வாதங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 3 பாரா. 21-30
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 71; ஜெபம்