Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜனவரி 4-10
  • பாட்டு 32; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • லேவி 19:9, 10—ஏழைகள்மேல் கடவுளுக்கு அக்கறை இருந்ததைத் திருச்சட்டம் எப்படிக் காட்டியது? (w06 6/15 பக். 22 பாரா 11)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) லேவி 18:1-15 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: ஜெபம்—சங் 65:2 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 3)

  • பேச்சு: (5 நிமி.) w02 2/1 பக். 29—பொருள்: உறவினர்களுக்குள் திருமணம் செய்வது சம்பந்தமாக திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இன்று கிறிஸ்தவர்கள் எந்தளவுக்குப் பின்பற்ற வேண்டும்? (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்