பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருங்கள்
நாம் உலக மக்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது என்று யெகோவா எதிர்பார்க்கிறார் (லேவி 18:3; w19.06 பக். 27 பாரா 10)
இரத்தச் சொந்தங்களோடு உறவுகொள்வது, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, மிருகங்களோடு உறவுகொள்வது போன்ற பாவங்களை யெகோவா தடை செய்கிறார் (லேவி 18:6, 22, 23; w17.02 பக். 20 பாரா 13)
அசுத்தமான செயல்களில் ஈடுபடுகிற உலக மக்களை யெகோவா அழிப்பார் (லேவி 18:24, 25; நீதி 2:22; w14 10/1 பக். 7 பாரா 2)
நாம் தப்பிப்பிழைத்து புதிய பூமிக்குப் போகக் கூடாது என்று சாத்தான் நினைக்கிறான். ஆனால், யெகோவாவின் சட்டங்கள் சாத்தான் வைக்கிற எந்தவொரு பொறியிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.
பாலியல் முறைகேட்டை வெறுக்கிறோம் என்பதை யெகோவாவுக்கு முன் எப்படிக் காட்டலாம்?