பிப்ரவரி 1-7
லேவியராகமம் 26-27
பாட்டு 120; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா தரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வது எப்படி?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
லேவி 26:16—எந்த அர்த்தத்தில் இஸ்ரவேலர்களை யெகோவா வியாதியால் தண்டித்தார்? (it-2-E பக். 617)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) லேவி 26:18-33 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 11)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 6)
பேச்சு: (5 நிமி.) w10 1/1 பக். 31—பொருள்: நான் எவ்வளவு நன்கொடை கொடுப்பது? (th படிப்பு 16)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 62
“யெகோவாவை வணங்க முடிவு செய்யுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். ஞானஸ்நானம் எடுக்க சில டிப்ஸ் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 4 பாரா. 1-9, அறிமுக வீடியோ, பெட்டி 4அ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 138; ஜெபம்