பிப்ரவரி 15-21
எண்ணாகமம் 3-4
பாட்டு 122; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“லேவியர்களின் சேவை”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
எண் 4:15—கடவுள்பயத்தைக் காட்டுவதற்கான ஒரு வழி என்ன? (w06 8/1 பக். 23 பாரா 13)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 4:34-49 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 2)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 15)
பைபிள் படிப்பு: (5 நிமி.) fg பாடம் 12 பாரா 8 (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 92
வருடாந்தர ஊழிய அறிக்கை: (15 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. வருடாந்தர ஊழிய அறிக்கை சம்பந்தமாகக் கிளை அலுவலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள். பிறகு, கடந்த வருஷத்தில் அருமையான அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள்; அவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr பகுதி 2, அதி. 5 பாரா. 1-8, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 31; ஜெபம்