பிப்ரவரி 22-28
எண்ணாகமம் 5-6
பாட்டு 140; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நசரேயர்களை நீங்களும் பின்பற்றலாம்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
எண் 6:6, 7—சிம்சோன் தான் கொன்று போட்ட பிணங்களைத் தொட்ட பிறகும் எப்படி நசரேயனாக இருக்க முடிந்தது? (w05 1/15 பக். 30 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 5:1-18 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். யெகோவாவின் சாட்சிகள்—நாங்கள் யார்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 3)
பேச்சு: (5 நிமி.) w06 1/15 பக். 32—பொருள்: சரித்திரத்தோடு பைபிள் ஒத்துப்போகிறது என்பதை நிரூபிக்கும் ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு. (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உங்களால் துணைப் பயனியராக சேவை செய்ய முடியுமா?”: (5 நிமி.) கலந்துபேசுங்கள்.
பிப்ரவரி 27, சனிக்கிழமையிலிருந்து நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுப்போம்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். எல்லாருக்கும் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, கலந்துபேசுங்கள். உங்கள் ஊழியப் பகுதி முழுவதும் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். அதை எப்படிக் கொடுக்கலாம் என்பதை விளக்கும் வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவை எப்போது போட்டுக் காட்ட வேண்டும்? வீட்டுக்காரர் தனக்கு ஆர்வம் இருப்பதை எந்தெந்த விதங்களில் காட்டலாம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 5 பாரா. 9-16
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 52; ஜெபம்