Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 8-14

எண்ணாகமம் 1-2

பிப்ரவரி 8-14
  • பாட்டு 125; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவா தன் மக்களை ஒழுங்கமைக்கிறார்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எண் 1:2, 3—இஸ்ரவேலில் என்ன காரணத்துக்காக பெயர்ப்பதிவு செய்யப்பட்டது? (it-2-E பக். 764)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 1:1-19 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். பிறகு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள் (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 9)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, வீட்டுக்காரர் எந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறாரோ அதற்கு ஏற்றபடி பேசுங்கள். பொருத்தமான வசனத்தைப் பயன்படுத்துங்கள். (th படிப்பு 12)

  • பேச்சு: (5 நிமி.) w08-E 7/1 பக். 21—பொருள்: இஸ்ரவேலில் 13 கோத்திரங்கள் இருந்தாலும், பைபிள் ஏன் 12 கோத்திரங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது? (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்