பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா தன் மக்களை ஒழுங்கமைக்கிறார்
[எண்ணாகமம் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
இஸ்ரவேலர்கள் மூன்று மூன்று கோத்திரங்களாக முகாம் போட்டார்கள் (எண் 1:52, 53; w94 12/1 பக். 9 பாரா 4)
இஸ்ரவேலர்களுடைய முகாமில் 30 லட்சம் அல்லது அதற்கும் அதிகமானவர்கள் இருந்திருக்கலாம் (எண் 2:32, 33; it-1-E பக். 397 பாரா 4)
தன்னுடைய மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் தன்னை வணங்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். இஸ்ரவேலர்களிடம் அவர் அதைத்தான் எதிர்பார்த்தார். நம்மிடமும் அதையே எதிர்பார்க்கிறார்.—1கொ 14:33, 40.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவின் அமைப்புக்கு நான் எப்படி முழு ஆதரவு கொடுக்கலாம்?’