ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
முதல் சந்திப்பு
கேள்வி: நாம கடவுள்கிட்ட வேண்டினா அவர் கேட்பாரா?
வசனம்: சங் 65:2
மறுசந்திப்புக்கான கேள்வி: என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம்?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:
மறுசந்திப்பு
கேள்வி: என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம்?
வசனம்: 1யோ 5:14
மறுசந்திப்புக்கான கேள்வி: நாம செய்ற ஜெபத்துக்கு கடவுள் எப்படி பதில் கொடுக்குறாரு?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:
நினைவுநாள் அழைப்பிதழ் வினியோகிப்பு (பிப்ரவரி 27–மார்ச் 27)
“ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்கள அழைக்கிறதுக்குதான் வந்திருக்கோம் [ஃபோன் செய்றோம் அல்லது இத எழுதுறோம்]. உலகம் முழுசும் லட்சக்கணக்கான மக்கள் அதுல கலந்துக்குவாங்க. இயேசுவோட நினைவுநாள் நிகழ்ச்சிதான் அது.” அழைப்பிதழை அவரிடம் கொடுங்கள் [அல்லது மெசேஜாகவோ மெயிலாகவோ அனுப்புங்கள்]. பிறகு, “நம்ம பகுதியில இந்த நிகழ்ச்சி நடக்குற நேரமும் இடமும் [அல்லது ஆன்லைனில் நீங்கள் எப்படி கலந்துக்கலாம்னு] இதுல போட்டிருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு விசேஷ பேச்சு இருக்கு. அதுக்காகவும் உங்கள அழைக்கிறோம்” என்று சொல்லுங்கள்.
ஆர்வம் காட்டினால் மறுசந்திப்புக்கான இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: இயேசு ஏன் இறந்தாரு?