Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜனவரி 10-16
  • பாட்டு 88; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: ஜெபம் உதவும்—ஏசா 48:17, 18 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)

  • மறுசந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். பாடம் 01-லிருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 89

  • யெகோவாவின் நண்பனாகு!—அப்பா அம்மாவுக்கு கீழ்ப்படி: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பிள்ளைகள் இருந்தால், அவர்களில் சிலரை முன்பே தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அம்மா சொன்ன என்ன விஷயத்துக்கு கேலப் கீழ்ப்படியாம போய்ட்டான்? அவன் செஞ்ச தப்ப சரிசெய்றதுக்கு அப்பா எப்படி உதவி செஞ்சாரு? அப்பா அம்மாவுக்கு நீ ஏன் கீழ்ப்படியணும்?

  • சபைத் தேவைகள்: (5 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 18 பாரா. 16-25

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 150; ஜெபம்