பைபிளில் இருக்கும் புதையல்கள்
மாறாத அன்பை எப்போதும் காட்டுங்கள்
[ரூத் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
ஒர்பாளையும் ரூத்தையும் மோவாபுக்கே திரும்பிப் போகும்படி நகோமி சொன்னார் (ரூ 1:8-13; w16.02 பக். 14 பாரா 5)
நகோமியையும் யெகோவாவையும் விட்டு போக மாட்டேன் என்று ரூத் உறுதியாகச் சொன்னாள் (ரூ 1:16, 17; w16.02 பக். 14 பாரா 6)
மாறாத அன்பு என்பது கடமையுணர்ச்சி, உத்தம குணம், உண்மைத்தன்மை, பற்று ஆகியவற்றால் தூண்டப்பட்ட அன்பைக் குறிக்கிறது. தனக்கு உண்மையாக இருக்கிற ஊழியர்களிடம் யெகோவா மாறாத அன்பைக் காட்டுகிறார். (சங் 63:3) நாமும் மற்றவர்களிடம் மாறாத அன்பைக் காட்ட வேண்டும்.—நீதி 21:21.