பிப்ரவரி 21-27
1 சாமுவேல் 6-8
பாட்டு 9; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்கள் ராஜா யார்?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1சா 7:3—குணப்படுவதையும் மனம் திருந்துவதையும் பற்றி இந்த வசனத்திலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? (w02 4/1 பக். 12 பாரா 13)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 7:1-14 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். வீட்டுக்காரர் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்கிற ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டங்களுக்கு அழையுங்கள். (th படிப்பு 18)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 03 சுருக்கம், ஞாபகம் வருகிறதா? மற்றும் குறிக்கோள் (th படிப்பு 20)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (10 நிமி.)
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உங்களால் துணைப் பயனியராக சேவை செய்ய முடியுமா? (5 நிமி.) ஜனவரி-பிப்ரவரி 2021, கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சிப் புத்தகத்தில் பக்கம் 16-ல் இருக்கும் பகுதியைக் கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 21 பாரா. 1-6, அறிமுக வீடியோ, பெட்டி 21அ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 35; ஜெபம்