பிப்ரவரி 28-மார்ச் 6
1 சாமுவேல் 9-11
பாட்டு 121; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பணிவாகவும் அடக்கமாகவும் இருந்த சவுல்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1சா 9:9—இறைவாக்கு சொல்பவர் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? (w05 3/15 பக். 22 பாரா 8)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 9:1-10 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
“ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள் . . . கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
பேச்சு: (5 நிமி.) w15 4/15 பக். 6-7 பாரா. 16-20—பொருள்: மற்றவர்களுக்கு எப்படி நன்றாகப் பயிற்சி கொடுக்கலாம்? (th படிப்பு 19)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
வருடாந்தர ஊழிய அறிக்கை: (15 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. வருடாந்தர ஊழிய அறிக்கை சம்பந்தமாகக் கிளை அலுவலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள். பிறகு, கடந்த வருஷத்தில் அருமையான அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள்; அவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 21 பாரா. 7-12
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 123; ஜெபம்