பிப்ரவரி 7-13
1 சாமுவேல் 1–2
பாட்டு 44; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்கள் இதயத்தில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் சொல்லுங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1சா 2:10—இஸ்ரவேலில் ராஜாக்களே இல்லாத காலத்தில், “நீங்கள் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தவருக்கு அதிகாரம் தருவீர்கள்” என்று அன்னாள் ஏன் ஜெபம் செய்தாள்? (w05 3/15 பக். 21 பாரா 5)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 1:1-18 (th படிப்பு 12)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு “பாடங்களிலிருந்து பயன் பெற . . .” என்ற பகுதியில் இருக்கிற விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். (th படிப்பு 20)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 03 குறிப்பு 5 (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 133
“பிள்ளைகளே! அப்பா அம்மாவிடம் மனம் திறந்து பேசுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். டீனேஜில் நான்—அப்பா அம்மாவிடம் எப்படிப் பேசுவது? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 20 பாரா. 1-8, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 113; ஜெபம்