ஜனவரி 16-22
1 நாளாகமம் 1-3
பாட்டு 96; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பைபிள்—கட்டுக்கதை அல்ல, நிஜம்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1நா 3:1-3—வம்சாவளிப் பட்டியலில் சிலசமயம் பெண்களுடைய பெயர் வந்ததற்குக் காரணம் என்ன? (it-1-E பக். 911 பாரா. 3-4)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1நா 1:43-54 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 4)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். “கற்பிப்பதற்கான கருவிகளில்” இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 1)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 08 குறிப்பு 7; சிலர் இப்படிச் சொல்கிறார்கள் (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“கடவுளுடைய வார்த்தையின்மேல் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைப் பாருங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 34
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 89; ஜெபம்