Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜனவரி 2-8
  • பாட்டு 28; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ஏன் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்?”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2ரா 23:24, 25—மோசமான சூழ்நிலையில் வளர்ந்துவந்தவர்கள் யோசியாவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? (w01 4/15 பக். 26 பாரா. 3-4)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2ரா 23:16-25 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 120

  • தாழ்மையா தலைக்கனமா? (யாக் 4:6): (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: மனத்தாழ்மைக்கும் தலைக்கனத்துக்கும் என்ன வித்தியாசம்? மோசேயின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? மனத்தாழ்மையாக இருக்க வேண்டுமென்று நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்களா, ஏன்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 33

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 23; ஜெபம்